EYE DONATION

    633
    0
    SHARE

    கண்தான விழிப்புணர்வு போஸ்டர் மற்றும் சிடிக்களை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

          நாடு முழுவதும் செப்டம்பர் 8-ம் தேதியை கண்தான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில்  ஜோதி கண் வங்கி ரோட்டரி கிளப் சென்ட்ரல் இணைந்து தயார் செய்த விழிப்புணர்வு போஸ்டர் மற்றும் மாணவர்கள் சவுருப்போர்வல், ஆயுஷ் மேத்தா ஆகியோர் தயாரித்த கண்தான விழிப்புணா்வு சிடிக்களை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

    NO COMMENTS

    LEAVE A REPLY

    one × 3 =