மகாகவி சுப்ரமணியபாரதியார் நினைவு தினம்..

  874
  0
  SHARE

  மகாகவி சுப்ரமணியபாரதியார்  நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

              புதுச்சேரி அரசு சார்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  இதனையொட்டி ரோமன்ட் ரோலன்ட் நுாலகம் எதிரே அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், வாரியத்தலைவர்கள்   ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  15 − twelve =