புதுச்சேரியில் ஆம்லா ஆப்ரேஷன் ஒத்திகை…

  847
  0
  SHARE

  புதுச்சேரி கடலோர பகுதியில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில்  மீனவர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

  கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவுவதை தடுக்க்வும், கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஆண்டுதோறும் ஆப்ரேஷன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நாளை மாலை 6 வரையிலான 36 மணி நேரத்திற்கு நடைபெறுகிறது.

  vlcsnap-2015-09-11-13h36m53s157

  இந்த ஒத்திகையின்போது கடல்மார்கமாக புதிய படகு, அறிமுகம் இல்லாத  நபர்கள் யாரவது தென்பட்டால் கவல்துறைக்கு தெரிவிக்குமாறு மீனவர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வீராம்பட்டிணம் கடலோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்துகொண்டிருந்த  இருவரை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  18 − ten =