தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை..

  850
  0
  SHARE

  எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரியும் 142 தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

        கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி மத்திய அச்சகம், மேட்டுப்பாளையம், காரைக்கால் மற்றும் மாஹி கிளை அச்சகங்களில் தற்போது பணிபுரியும் 142 தினக்கூலி ஊழியர்களுக்கு பேக்கர், மஸ்துார்  பதவிக்கு பணி நிரந்தர ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியின்போது  சபாநாயகர்  சபாபதி, அமைச்சர் சந்திரகாசு, துறைச்செயலர்  ஜோக்கி அங்கு, துறை இயக்குனர் கிருஷ்ணமூா்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  2 + seventeen =