ஜிப்மரில் உறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு கலந்துரையாடல்

  806
  0
  SHARE

  ஜிப்மரில்  கண் மற்றும் உறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

        ஜிப்மர் நலவழிக் கல்வி இயக்கம் சார்பில், ஜிப்மர் கருத்தரங்கக் கூடத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கண்தானம் பற்றிய விழிப்புணர்வு, கண் மற்றும் உறுப்புதானம் பதிவு செய்தலின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. கண் சிகிச்சை  மருத்துவ பேராசிரியர் டாக்டர் ரேணுகா, துணை பேராசிரியர் ரமேஷ்பாபு, டாக்டர் ஸ்ரீஜித் பரமேஸ்வரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள், பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று கண் மற்றும் உறுப்புகள் தானம் செய்வது குறித்து கேள்விகளை கேட்டு. விளக்கங்கள் பெற்றனர்.  மருத்துவ சமூக பணியாளர் சித்ரகலா விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  seven − one =