உலக தற்கொலை தடுப்பு விழிபுணா்வு பேரணி…

  774
  0
  SHARE

  புதுச்சேரியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி  நடைபெற்ற  விழிபுணா்வு பேரணியில் கல்லுாரி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

        புதுச்சேரியில் நலவழித்துறை சார்பில், உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை நலவழித் துறை இயக்குனர் ராமன் துவக்கி வைத்தார்.  இதில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தற்கொலை தடுப்பு பிரிவின்  செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.  இப்பேரணியில் கல்லுாரி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  11 + 19 =