Karikal drought

Karikal drought

575
0
SHARE

 

 

Stating that the Karaikal region of the union territory was affected by severe drought,the Karaikal Regional Farmers Welfare assocaion today urged  chief minister  N Rangasamy to declare karaikal as dought hit  area and provide a compensation of Rs.25,000 per acre of agricultural land affected.

In a resolution adopted  at a meeting of the welfare association on October 3, it urged the administration to take steps to get the defunct deep bore wells repaired and to provide free power supply to the deep bore wells functioning under PASIC.

Resolutions urging the administration to take steps to provide free power supply on a temperory basis  for tube wells  and also to fetch water from rthe ponds and tanks in karaikal,seeking 75 percent subsidy for the purchase of power and disel engine motors and  supply of free disel to  farmers with disel engine motors,and  provision of free cattle fodder among others were adopted in the meeting.

A delegation of the association today called on chief minister  and submitted a copy of the resolution to him and said  that Karaikal region is now experiencing  an unprecedented drought.Due to the non-availability of  Cauvery water as well as rain,the farmers are in deep trouble and their Samba crop also was spoiled and hence,in view of the dought,the demands enlisted in the resolutions be fulfilled forthwith.

காரைக்கால் பகுதியில் மழையின்றி, காவிரி நீரும் கிடைக்காமல் விவசாயம் பாதித்துள்ளதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று  விவசாயிகள் முதல்வரிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.

காரைக்கால் விவசாயிகள் நலச்சங்கத்தினர், தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் நாராயணன், பொருளாளர் கேசவன் உள்ளிட்டோர் தலைமையில், புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை  மனு ஒன்று அளித்தனர்.

அம்மனுவில்,

காரைக்கால் மாவட்டம் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தாமதமாக திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு சரியாக கிடைக்கவில்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிற்கு இறங்கினர். அவர்களுக்கும், மழையின்றி  இயற்கை,  முகம் காட்டவில்லை. காவிரி நீரும் கிடைக்கவில்லை. சம்பா நடவிற்கு விடப்பட்ட நாற்றுகள் தண்ணீரின்றி  காய்ந்து போயுள்ளது.

இதனால், காரைக்காலை வறட்சியால் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும், வறட்சியை சமாளிக்க, சரிவர இயங்காமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை இயங்க வைக்க வேண்டும், வறட்சியால், ஏரி, குளங்களிலிருந்து தாற்காலிகமாக தண்ணீர் எடுத்து பயன்படுத்த மோட்டார் செட்களுக்கு தாற்காலிக மின்சாரம் கிடைக்க வழி செய்ய வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

NO COMMENTS

LEAVE A REPLY